நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
All Stories
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நீக்காவிடின் வருகிற வாரம் அனைத்து அரச ஊழியர்களும் இணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 இல் சுமார் அரை மில்லியன் இலங்கையர்கள் தொழிலை இழந்துள்னர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா - கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (28) இரவு கிரேக்க நகரமான லாரிசா அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் சுமார் 32 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் QR முறைமையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் இரத்து செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்புறக்கணிப்பு வெற்றிகரமாக இடம்பெறுவதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை (01) முன்னெடுக்கவுள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (28) எட்டப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரியில், அரசின் செலவினம் அதன் வருவாயை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.