குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம்.
All Stories
தேர்தல்கள் ஆணைக்குழு அரச ஊழியர்களுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக தேசிய பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த இருவர் பதுளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்க பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இனைத்துக் கொள்வதற்கான தற்போது அரசாங்கத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்களை பெற நேரம், மற்றும் திகதியை முன்பதிவு செய்தவர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை குடிவரவு குடியல்வு திணைக்களம் வௌியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று (13) காலை ரயில் தொழிற்சங்க ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உழைக்கும் போதே செலுத்தும் வரியை (PAYE Tax) குறைத்ததால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மையை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொடுக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.
ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அலுவலக ரயில் உட்பட பெரும் எண்ணிக்கையான ரயில்கள் இன்று (13) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.