தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
All Stories
நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.
ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை சட்ட விரோதமாக கைப்பற்றி உபயோகித்து வரும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணிகளை மீள சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு முழுவதுமுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (23) ஆரம்பமாக உள்ள 2022 (2023) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.
நிகழ்நிலை (ஒன்லைன்) முறையில் ஆசிரியர் இடமாற்ற செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக மனிதவள முகாமைத்துவ கட்டமைப்பின் சரியான தகவல்களை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18.01.2023) காலை மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.