பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
All Stories
வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தோன்றிய புதிய XBB.1.5 திரிபு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாகவும், தற்போது அது கண்டறியப்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம், அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மலையக தியாகிகள் தினம் நேற்று (10) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 26 பில்லியன் ரூபாவாகும்.
இன்று முதல் மறு அறிவித்தல்வரை, 42 ரயில் சேவைகளை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொடர் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொழில் அமைச்சருக்கும், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.