அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
All Stories
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள சம்பளமற்றுள்ளனர்.
ஊடகங்கள் கண்காணிப்பு சட்டத்தை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று முதல் கறுப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இரட்டிப்பாக அதிகரிக்கப்படுமா?
அதானி குழும அதிகாரிகளுடன் அரசாங்கம் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
அதி சொகுசு பஸ் ஒன்றை லஞ்சமாக அரசாங்க அதிகாரிகள் கேட்டதாக தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3,250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (22) புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களினால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(20) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.