வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.20,000 வேண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி தொழிற்சங்கங்கள் நிதி அமைச்சை நாடுகின்றன.
All Stories
டிஜிட்டல் பொருளாதாரம் என்பது தெரிவு மாத்திரமல்ல அது தேவையாகும் என்றும் அதற்காக கல்வித்துறையில் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்
இலங்கை நலமாக இருக்க மலையக மக்கள் பெரும் தொண்டாற்றியிருப்பதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் நுவரெலியா பிரதான நகரில் அப் பகுதி பொது மக்கள் மற்றும் பிரதான நகர வியாபாரிகள் இணைந்து தீ பந்தம் ஏந்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.