போலியான கனேடிய விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
All Stories
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வௌியிட்டுள்ளார்.
பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் நிலையான மீட்சியை உறுதிப்படுத்துவதில் கவனம்செலுத்துவதுடன், அதனை முன்னிறுத்திய கூட்டிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமென சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழிலாளர் உத்திகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷேர் வெரிக் வலியுறுத்தியுள்ளார்.
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் நேற்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்காக விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக நேற்று (09) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள் தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் வாழக்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2,763 கிராம உத்தியோகத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.