All Stories

புதிய முறைமையில் ஆரம்பமான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது.

புதிய முறைமையில் ஆரம்பமான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை

பத்தரமுல்லை, பெலவத்தை பிரதேசத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பங்குகளுக்கு விலை மனு

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கு விலைமனுக்கள் கோரப்படுமென துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பங்குகளுக்கு விலை மனு

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்களுக்கு இலங்கையில் அங்கீகாரம்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளை அங்கீகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்களுக்கு இலங்கையில் அங்கீகாரம்

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு

இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு

தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும். - அமைச்சர் டக்ளஸ்

மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு பின்பற்றக்கூடிய வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும். - அமைச்சர் டக்ளஸ்

அரச தாதியர் 60 வயதில் ஓய்வுபெற வேண்டுமென்ற தீர்மானத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்!

அரச தாதியர் சேவையில்  தரம் நான்கைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுள்ள  தீர்மானத்தை இரத்துச்  செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம்  நேற்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச தாதியர் 60 வயதில் ஓய்வுபெற வேண்டுமென்ற தீர்மானத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்!

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இந்த மாத இறுதியில் தௌிவான முடிவு

நாம் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இந்த மாத இறுதியில் தௌிவான முடிவு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image