All Stories

2,500 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்: கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை டிசம்பரில்

2,763 கிராம உத்தியோகத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2,500 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்: கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை டிசம்பரில்

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் மரண வீதம் அதிகரிப்பு!

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் மரண வீதம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி பிரபாத் சேரசிங்க தெரிவித்தார்.

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் மரண வீதம் அதிகரிப்பு!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்த வேலைத்திட்டம்

16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்த வேலைத்திட்டம்

2024 இல் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2024 இல் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 ஐ நிறைவு செய்த 499 பேருக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image