இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
All Stories
அரசாங்கத்தின் மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிராக மேல் மாகாண வங்கி ஊழியர்களின் பொது மாநாடு இடம்பெறவுள்ளது.
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மலையக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தகவல் வௌியிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தீர்மானிக்கப்படவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசார செயற்பாடு இன்று (25) ஆரம்பமாகிறது.
பதினோராம் தரத்தில் தற்போது நடத்தப்படும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
- வௌிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி 20 இலட்சம் முதல் 90 இலட்சம் ரூபா வரை பண மோசடி
- முக்கிய பணிகளில் இருந்து விலக தயாராகும் ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்!
- பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இ.தொ.காவின் புதிய அறிவிப்பு
- வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று