கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 ஐ நிறைவு செய்த 499 பேருக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நேற்று (06) இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image