மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக பணிக்குழாம், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு உரிய
All Stories
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 81 புதிய தேசிய பாடசாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் அபாயநிலைமையை கருத்திற்கொண்டு அதிகூடிய பாதுகாப்புகளுனும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியும் தொழிற்சாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச்சபை அறிவித்துள்ளது.
தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி( ஜீன் மதாம் 07ஆம் திகதி) வரை நீடிக்கப்படவுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு மீள அழைப்பதற்கு முன்னதாக இந்த மூன்று விடங்களையும் நிறைவேற்ற வேண்டும்
எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அன்று இரவு 11 மணி முதல் மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டை, அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மே 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் பயணத்தடை மீண்டும் இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி (Online) கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தங்களுக்குள்ளாகிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் கொள்கைக்கிணங்க கையடக்கத் தொலைபேசி ஊடான புதிய மொபைல் எப் Mobile app ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. .எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடமாட்டத் தடை விதிக்கும் போது தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு விதிப்பதன் முக்கியத்துவத்தின் அறிவியல் ரீதியான விளக்கங்களை ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தௌிவுபடுத்தியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.