பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்: கலந்துரையாடலில் நீங்களும் இணையலாம்

பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்: கலந்துரையாடலில் நீங்களும் இணையலாம்

அனைத்து பயிலுனர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் நாளையதினம் (24) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

 
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் 2020/21 பயிலுனர்களின் ஒன்றியத்தினால் இந்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அனைத்து பயிலுனர்களுக்கும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்  என்பது தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளது.
 
முற்பகல் 10 மணிக்கு  ஊடாக இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. 
 
விபரங்கள்
 
Join Zoom Meeting
 
Meeting ID: 867 1907 2684
Passcode: 749288
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image