பயிலுனர் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொள்ள

பயிலுனர் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொள்ள

பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதற்காகவும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதை  விரைவாக்குவதற்கும் எதிர்வரும் 20ஆம் திகதி அரச சேவைகள் அமைச்சுக்கு செல்லவுள்ளதாக  2020/21 பட்டதாரி பயிலுனர்கள் ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 
இதுகுறித்து அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
✡️ஒரு குழுவாக கருதி நிரந்தரம் செய்தெடுப்பதற்கு
✡️ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு முறையான வேலைத்திட்டம் பெற்றுக்கொள்வதற்கு
✡️ ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதை விரைவாக்குவதற்கு
✡️ ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயது கட்டுப்பாட்டை அதிகரித்துக் கொள்வதற்கு
✡️ விண்ணப்பம் கோரப்படும் போது விண்ணப்பத்தின் "தலைமை விடயத்திற்கு" ஏற்ப ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடங்குமாறு கோருவதற்கு
டிசம்பர் 20
அரச சேவை அமைச்சுக்கு
நீங்களும் வாருங்கள்
2020/21 பட்டதாரி பயிலுனர்கள்
ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image