கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வருகைதரும் மற்றும் புறப்படுகை முனையங்களில் உள்ள கணினி கட்டமைப்பு இன்று (09) முற்பகல் திடீரென செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணினிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாதென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல பிரதேசத்தில் தோட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளாகிய தொழிலாளியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கடவுச்சீட்டு வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
8000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் முறைமை குறித்து அரசாங்கத்துக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியைகளுக்கான ஆடை முறைமையில் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இவ்வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பல தரப்பினர்களுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தபோதிலும் அதிகமாக மாணவர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பின்தங்கிய கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் முகனேஷ்வரி செல்வதுரை
இலங்கையில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் அடையாளங்காணப்பட்டதையடுத்து பொது மக்களுக்கு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.