இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
All Stories
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வட மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது போன்று, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலையக எம்.பிக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகின் நவீன போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளம் ஒன்றைத் தயாரித்து, சந்தைப் பொருளாதாரம் என்ற சமூக பாதுகாப்புடன் கூடிய திறந்த பொருளாதார முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பணிப் பெண்களாக ஓமானுக்குச் சென்றுள்ள 12 இலங்கை பெண்கள் மாயமாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று (17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட காலத்திற்கு வழங்கப்படும் சம்பளமற்ற விடுமுறையை நீதிமன்றங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதில்லை என நீதிச்சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரச நிறுவனங்களில் விடுமுறை விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையின் ஊடாக நிரப்புவதற்கு தயார் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் 02 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் சம்மேளனம் (IDWF) (International Domestic Workers Federation ) ப்ரொடெக்ட் சங்கத்தை ஒரு இணைந்த வீட்டுப் பணியாளர்கள் சங்கமாக அங்கீகரித்துள்ளது என்று ப்ரொடெக்ட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கமான 'ப்ரொடெக்ட்' சங்கத்தின் ஹட்டன் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை ஹட்டன் கொட்டகலையில் நடைபெற்றது.