பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படும் மாணவர்கள்!

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படும் மாணவர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பல தரப்பினர்களுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தபோதிலும் அதிகமாக மாணவர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பின்தங்கிய கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் முகனேஷ்வரி செல்வதுரை 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image