அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரச பெருந்தோட்டையாக்கத்திற்கும் (SLSPC) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
All Stories
அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசாவில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தேவையான தகவல்களை வழங்காத 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 16 நாள் செயல்முனைவை முன்னிட்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (01 பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து பிரசன்னமாகியுள்ளனர்.
ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாத காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால், மின் துண்டிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுவாக அரச உத்தியோகத்தர்களின் இடமாற்ற முறைக்கு அமைவாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் பாடத்திட்டத்தை பூரணப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சமூக கட்டமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தேவையான தகவல்களை வழங்காத 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார் தெரிவித்துள்ளார்.
வருமான வரி கணக்கு விபரங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டு, அதற்கிணங்க இன்னும் ஒருவார காலத்திற்கு அதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.