All Stories

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image