பாடசாலைகளை அண்மித்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
All Stories
அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை
சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோசடியான அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்பைப் பயன்படுத்தி தனி நபர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்தல் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (13) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
மருத்துவர்களுடைய கட்டாய ஓய்வுபெறும் வயது திருத்தம் செய்யப்பட்டு விசேட வர்தமானி அறிவித்தல் இன்று (15) வௌியிடப்பட்டுள்ளது.
“தேசிய இளைஞர் தளம்” நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேனை பிளக்வோட்டர் மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளை சேர்ந்த 197 பேரை மாலைத்தீவுக்கு தொழிலுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்
பேராதனை கலைப்பீட விரிவுரையாளர்கள் சங்கம், இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது.