'ப்ரொடெக்ட்' சங்கத்தின் ஹட்டன் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் (PHOTOS)

'ப்ரொடெக்ட்' சங்கத்தின் ஹட்டன் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் (PHOTOS)

வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கமான 'ப்ரொடெக்ட்' சங்கத்தின் ஹட்டன் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை ஹட்டன் கொட்டகலையில் நடைபெற்றது.

இங்கு 2022ல் சங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் சங்கத்தின் முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன். மேலும் 2023ஆம் ஆண்டுக்கான ஹட்டன் கிளையின் புதிய நிர்வாக சபையும் நியமிக்கப்பட்டதுடன் 2023ல் அடைய எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image