A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு ஆசிரியர்களின் கொடுப்பனவு குறித்த தகவல்

A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு ஆசிரியர்களின் கொடுப்பனவு குறித்த தகவல்

 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டீ. தர்மசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்து ஆசிரியர்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image