60 வயதுக்கு மேற்பட்டோர் கடந்த முதலாம் திகதியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து ரயில்வே திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் நாளைய தினம் அரச சேவைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
All Stories
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் கோரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 3,000 பேரை ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் என்றால் காலை 8 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து மாலை 5 மணிக்கு வீடு செல்லும் நபர்களாக நியமனம் பெறக் கூடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (05) முதல் அநுராதப்புரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டு நிறுவனங்களில், பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த நிறுவனங்களிடம் இருந்து அறிக்கையை கோரியுள்ளார்.
2022 க.பொ.த. உயர் தர பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்த ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது.
பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையில் (தரம் 6 தவிர்ந்த) மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.