பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 

 இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image