ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளம் 25% தினால் அதிகரிப்பு

ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளம் 25% தினால் அதிகரிப்பு

ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 25 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாலளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய றம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

 

மேலும் ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளம் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image