மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவதற்கான நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி ஆகும்.