1,000 ரூபா சம்பள உயர்வுக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம் - கொழும்பில் போராட்டம்

1,000 ரூபா சம்பள உயர்வுக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம் - கொழும்பில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தினால், கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு அமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை இரத்துச்செய்ய கோரி, பெருந்தோட்ட நிறுவனங்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளன. இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தினால் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

161920258_813046979300203_5222235131182825824_o.jpg
EWC.jpg

162338189_813154129289488_6219930188299319741_n.jpg

161101761_813154192622815_5811124989680877586_n.jpg

161773194_813154415956126_6191043019496290992_n.jpg

161926567_813154499289451_7110436492466107209_n.jpg

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image