வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு Pfizer தடுப்பூசி

வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு Pfizer தடுப்பூசி

வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு பைஸர் பயோன்டெக் (Pfizer - BioNTech)

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
 
தமது கோரிக்கையின் அடிப்படையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த பைஸர் பயோன்டெக் (Pfizer - BioNTech)
தடுப்பூசிகளை வழங்கியதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image