All Stories
சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, நிதி அமைச்சின் செயலாளருடன் நேற்று (06) பிற்பகல் கலந்துரையாடல் நடத்தியது.
ப்ரொடெக்ட் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மையத்தில் நடைபெற்றது.
மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி, அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது என்பதைச் சபாநாயகரின் அலுவலகம் வாக்குமூலமாகத் தெரிவிக்கின்றது.
சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் நிதி மைச்சின் செயலாளருக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) 76 ஆவது சுதந்திர தினம் அமைந்துள்ள போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
"அமைப்பாக ஒன்றிணைவோம்! இதனை விடவும் சிறந்த வாழ்க்கையை வெல்ல அணிதிரள்வோம்!" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தௌிவுபடுத்தல் வேலைத்திட்டம் ப்ரொடெக்ட் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிபர் சேவையில் இதுவரையில் தீர்க்கப்படாது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தொடர்பில் அமைச்சின் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பான முறையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை கடுமையாகக் கண்டிப்பதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.