இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
All Stories
அரசாங்க வைத்தியசாலைகளில் சேவை புரியும் வைத்தியரல்லாத அனைத்து சுகாதார ஊழியர்களுக்குமான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை(Taxpayer Identification Number) பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நாளை (24) காலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
வெளிநாட்டு பணியாளர்களின் பிரதிநிதிகள் சங்கத்திற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (19) நடைபெற்றது .
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பாடப்பரப்புகளுக்காக 5,500 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் விழாக்களில் ஏழு விழாக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.
- புலம்பெயர் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க விண்ணப்பம் கோரல்
- அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை குறைக்கும் சுற்றறிக்கை
- சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய பணிப்பாளராக ஜோனி நியமனம்
- சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சு - அமைச்சர் ரமேஷ் பத்திரண