காலி - எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
All Stories
“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்காக 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசை நெருக்கடிகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் (19) இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தோட்டங்களில் வேலை செய்பவர்களைச் சிறு தோட்ட உரிமையாளர்களாக்கி, இன்றைய தொழிலாளியை நாளைய தொழில் முனைவோராக்கும் செயல்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.