மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்டத்துறைக்கு இடையில் இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.
All Stories
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) காலை 6.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்படுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டத்தில்(Online Safety Bill) புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அச்சட்டத்தின் ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஓய்வுபெற்றவர்களின் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
பொருளாதார நீதியை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் செயலகத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக வேலைவாய்ப்பை இழந்த இலங்கை தொழிலாளர்களில் 60 பேர் இன்று (09) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
- நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன: திருத்தங்களை முன்வையுங்கள் - நீதியமைச்சர்
- சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை ஆராய குழு
- குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவது இடைநிறுத்தம்
- உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நிறைவேற்றம் - சபாநாயகர் அலுவலகம்