அழகியல் பாடங்களின் செயன்முறை பரீட்சை நடத்தாமல் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2020) பெறுபேறுகளை வௌியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
All Stories
தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அடையாளங்காணப்படுகிற கொவிட் 19 தொற்றாளர்களில் 95 வீதமானவர்கள் டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சினால் அதிபர், ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை
நாடுபூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் 2020 இன் கீழ் இணையவழி தகவல்களை சேகரிக்கும் திட்டத்திற்கமைய தகவல்கள் வழங்க முடியாது போனவர்களுக்கு இதுவரை தகவல்கள் வழங்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பயிலுநர் பட்டதாரிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்கவேண்டாம் என்று யாழ் மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பல வகையான ஸ்மார்ட் போன்கள் ஊடாக வட்ஸ அப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த முடியாது போகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.