அரச சேவை அமைச்சிற்கு தகவல் வழங்க தவறிய பட்டதாரிகள் கவனத்திற்கு

அரச சேவை அமைச்சிற்கு தகவல் வழங்க தவறிய பட்டதாரிகள் கவனத்திற்கு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் 2020 இன் கீழ் இணையவழி தகவல்களை சேகரிக்கும் திட்டத்திற்கமைய தகவல்கள் வழங்க முடியாது போனவர்களுக்கு இதுவரை தகவல்கள் வழங்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 12, 13, 14 ஆகிய தினங்களில் தகவல் வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிற்நுட்ப காரணங்களினால் முக்கியமான தகவல்கள் வழங்க முடியாது போன பயிலுநர் பட்டதாரிகள் அத்தகவல்களை பதிவு செய்வதற்கும் தினங்கள் ஏற்பாடு செய்துக்கொடுக்கப்படவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image