நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை
All Stories
நாடு முழுவதும் ரயில் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தீர்மானித்துள்ளார்.
பாடசாலைகளின் திறப்பை ஒப்படைக்குமாறு கோரப்பட்டால் அதிபர்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விளக்கமளித்துள்ளது.
பொது மக்களின் கவனயீனத்தினால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார்.
தனியார்துறை ஊழியர்களின் வயதை அதிகரிப்பதற்கான விடயங்கள் அடங்கிய சட்டவரைபு அனுமதிக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பயிற்சிகளை நிறைவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர்த்து, அரசாங்கம் அதன் நெருக்கடியை மறைக்க பட்டதாரிகளை பயன்படுத்திக் கொள்கிறது.
உரிய சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து ரயில் சேவைகளை ஆரம்பிக்குமாறு ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிப்பரீட்சை காரணமின்றி பிற்போடப்பட்டமையினால் 30,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்விதமான முன்னேற்பாடுகளுமின்றி தமக்கு ஆதரவான ஆசிரியர்கள் மற்றும் அமைச்சர்களை பயன்படுத்தி அதிபர் ஆசிரியர்களை குறைகூறும் அரசாங்கம் பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் மறுபடியும் பாடசாலைகளில் இணைத்துள்ளது என்று ஒன்றிணைந்த பயிலுநர் பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பலவந்தமான முறையில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர முடியாது.
இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் போராட்டம் வெற்றியளித்துள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 23,000 பட்டதாரிகள் பாடசாலையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.