கேஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக்கொள்ள விசேட செயலி

கேஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக்கொள்ள விசேட செயலி

​கேஸ் விநியோகம் மற்றும் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிற்றோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 இந்த செயலி எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுமென்று லிற்றோ காஸ் நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் கூறினார்.

இதன் மூலம் நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

காஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு விசேட செயலி 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image