அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை தொடர்பான சுற்றுநிருபம் இன்று (10) பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் எம்.பி.கே. மாயாதுன்னையின் கையெழுத்துடன் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணசபைகளின் பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களது ஓய்வு வயதெல்லையில் மாற்றம்?

அரச ஊழியர்கள் வௌ்ளிக்கிழமைகளில் 'வீட்டில் இருந்து வேலை'

அரச ஊழியர்களுக்கு இடைக்கால பட்ஜட்டில் சம்பள உயர்வு வழங்கப்படுமா ?

எனினும் இவ்விடுமுறையானது அத்தியவசிய தேவைகளுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்றும் அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Special leave

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image