அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியக் கடதாசிகள், லீவு அறிக்கைகள் தொடர்பாக

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியக் கடதாசிகள், லீவு அறிக்கைகள் தொடர்பாக

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிறுவன நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கடிதங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை பரிசீலனை செய்யும்போது அந்த ஆவணங்களில் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை அனுப்பும்போது இணைப்பு 01 மற்றும் 02 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப்படிவங்களின்படி அனுப்பி வைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நாட்களை குறைப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாடசாலைக்கு பகுதி பகுதியாக அழைக்க யோசனை

நாளை குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படும்

No photo description available.

No photo description available.

May be an image of text that says "இணைப்பு 02 இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், இணைந்த சேவைகள் பிரிவு, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. ீவுவிபரங்களைவழங்குதல் ஆந்தரம் இந்த சேவையாற்றும் செல்வி/தி ருமதி/திரு ஆந் திகதி முதல் பெற்றுக்கொண்ட லீவுகள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. வருடம் வரை அமைய லீவுகள் லீவுகள் அரைச் சம்பளம் லீவு தவிர்ந்த) ஓய்வு லீவுகள் 2013 2014 2015 சம்பளமற்ற (பிரசவ லீவு தவிரந்த) 2016 2017 2018 2019 2020 2021 உத்தியோகத்தரின் கடந்த லீவுகளாக முன்னைய வருடங்களில் சேமித்து வைத்துள்ள ஓய்வு லீவுகள் பெற்றிருப்பின் பற்றிய விபரங்கள் திகதி திணைக்களத் தலைவரின் கையொப்பம் குறிப்பு: அனுப்பவும். மற்றும் பதவி முத்தி ரை அறிக்கையை அனுப்பும் போது நாற்காட்டி அடிப்படையில்"

 

May be an image of text that says "இணைப்பு 03 அபிவி அபிவிருத்தி உத்தியோகத்தரின் பட்டச் சான்றிதழை உறுதிப்படுத்தும் போது நிறுவனத் தலைவர்கள் குறித்த பல்கலைக்கழகத்தில் விசாரிக்க வேண்டிய விடங்கள் பெயர்: பதிவிலக்கம்: பரீட்சை ட்டிலக்கம்: இறுதிப் பரீட் சை நடாத்தப்பட்ட வருட மாணவர் நிலை: மற்றும் மாதம்: .சித்தியெய்தல்: பெற்றுக்கொண்டபட்டம் கொண்ட பட்டம் செயல்வலுப்பெறும் திகதி"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image