மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
All Stories
உரிய அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆயிரக்கணக்கானவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு சம்பளம் வழங்கியமை தொடர்பில் கோப் குழு கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளது.
அடுத்த வாரம் பாடசாலைகளின் கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான புதிய அறிவிப்பை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
இன்றைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போல இயங்கும் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ரயில் சேவைகள் தடைப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்போருக்கு நாளை (27) முதல் டோக்கன் (Token) வழங்கப்படவுள்ளது.
வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கேற்ப போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் நாடு தழுவிய போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கையிருப்பில் உள்ள எரிபொருளை அவதானமாக பயன்படுத்தும் வகையில் இன்று (28) தொடக்கம் அத்தியவசிய தேவைகள் மாத்திரமே முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வருடாந்த பணவீக்க தரவுகளுக்கமைய இலங்கை உலகில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது என்று பேராசிரியர் ஸ்டீவ் ஹண்கே தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.