மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஆர்.பி.கே. பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் (12) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
All Stories
அரச நிறுவனங்களான கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெறவுள்ளது.
2023 ஆம் ஆண்டில் அரச சேவைக்கு புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெறாது என்பதால், அதற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையாகும் சுற்றறிக்கை அடுத்த வருடத்திலும் அவ்வாறே நடைமுறை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களில் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்தம் செய்துள்ள அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்திள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன பெருந்தோட்டங்களில் ஒரு பஞ்ச நிலையை உருவாக்கலாமென எதிர்பார்க்கப்படுவதால் அதை சமாளிக்கும் வகையில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் தயாராகி வருவதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார்.