கல்வி நிர்வாக சேவை நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்கும் முறையில் திருத்தம்

கல்வி நிர்வாக சேவை நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்கும் முறையில் திருத்தம்
கல்வி நிர்வாக சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி நிர்வாக சேவை I தரத்திற்குரிய கல்வி பணிப்பாளர் / ஆணையாளர் பதவிகள் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகைமையுடைய உத்தயோகத்தர்களிடம் இருந்து நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோருவது தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக் குழுவின் அனுமதிக்கு அமைய இணைப்பு ஒன்றில் காட்டப்பட்டுள்ளவாறு உரிய புள்ளி நடைமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல் மற்றும் புள்ளி வழங்கும் நடைமுறை தொடர்பான விவரங்கள் கீழே உள்ள இணைப்புகளில்...
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image