அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

நிரந்தர பணி நியமனக் கடிதம் கிடைக்காவிட்டால் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் II க்கு விண்ணப்பிக்க முடியாது.

பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிரந்தர நியமனக் கடிதம்  கிடைக்காத அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 6000 பேரளவில் இருக்கின்றனர்.

மேலதிக விவரங்களுக்கு 0779663856 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு  தொடர்பு கொள்ளவும்.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்.

மேலும் செய்திகள் ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவு

 ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image