மருத்துவ துறைசார் நான்கு சங்கங்கள் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

மருத்துவ துறைசார் நான்கு சங்கங்கள் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

கொவிட்-19 பரவல் நிலை குறித்து இலங்கை மருத்துவ தொழில்துறைசார் நான்கு சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன,

இலங்கை மருத்துவ சங்கம் (SLMA)
இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)
மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் (AMS)
இலங்கை மருத்துவ சங்கத்தின் இடைக் கல்லூரிக் குழு (SMIC)

ஆகிய நான்கு அமைப்புக்களினால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏழு முக்கிய விதத்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

 GMOA_01.jpg

GMOA_02.jpg

GMOA_03.jpg

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image