தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
All Stories
பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை முதல் மின்தடைக் காலம் அதிகரிக்கப்படவுள்ளது.
நீதிபதிகள் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்மிக்க போராட்டத்தில் நாட்டு மக்களின் அடுத்த வெற்றிக்காக "மக்கள் மன்றத்தின்" அவசியத் தன்மை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (14) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
பல வாகனங்களைப் பதிவு செய்யும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை விநியோகிக்கும்போது QR குறியீட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகளிலிருந்து அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விலகுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களை சேவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் இம்மாதம் 24ம் திகதி வரை செல்லுபடியாகும் என்று அரச நிருவாக மற்றும் சுதேச அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர்
இலங்கை வங்கியின் தலைவரால் கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளினால் இலங்கை வங்கி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்தை மாற்றுவதற்கு அனுமதி இல்லை கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.