பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறுகோரி, பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
All Stories
பாடசாலை மாணவர்கள் பகுதி நேரமாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தொழில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரித்துள்ளதால், நீக்கப்பட்டுள்ள தேசிய கொவிட்-19 ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை மீண்டும் தொடங்குமாறு கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடந்த வாரம் சுகாதார அமைச்சுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த ஜூலை 18 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்கம் திணிக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (09) நாடு பூராவும் பல எதிர்ப்புரை்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அரச வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதங்களை அதிகரிப்பது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிட தான் முன்மொழிவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்காவிடின் நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குரங்கம்மை தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று (08) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறுமாறு கோரி மக்கள் பேரணி நாளை (06) நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வௌியறங்கில் இடம்பெறவுள்ளது.