அடுத்த வாரம் முதல் பாடசாலைகளின் இயக்கம் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

அடுத்த வாரம் முதல் பாடசாலைகளின் இயக்கம் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வாரத்தில் 5 நாட்களும் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் பாடசாலைகள் இயங்கும் என்றும் கல்வியமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image