ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட நால்வர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
All Stories
தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தியவசியமான அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் நாளை மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்று அரச நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் வேலை செய்ய முடிந்தால், வேலை செய்யுங்கள், முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள் என ஜகாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் அரச சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட 53,000 பட்டதாரிகளில் கல்வித்துறைக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ள 31,000 பட்டதாரிகளுக்கு தேர்வு பரீட்சை நடத்தப்பட்டு சிறந்த பெறுபேறுகளுடன் தகுதி பெறுவோர் மாத்திரம் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவாரக்ள் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பட்டதாரி பயிலுநர்களாகவும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? என்பது தொடர்பான கேள்விக்கு இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன் விளக்கமளித்துள்ளார்.
அனைத்து அரசாங்க ஊழியர்களும் நாளை (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டால் அது இலங்கையின் கறுப்பு நாளாக அமைந்துவிடும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வௌியிடுவதற்கான இணையதளமொன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
உலக உணவு பண வீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ம் இடத்தை பிடித்துள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபன மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த சில தொழிற்சங்கங்கள் இன்று (22) எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளன.
சிவில் ஒத்துழையாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
- கொழும்பு மாவட்ட காணிகளின் சடுதியான விலை அதிகரிப்பு
- ஆட்சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவித்தல்
- அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: வங்கிக் கணக்கு, பணவனுப்பல் தொடர்பான விளக்கம்
- தொழிலுக்காக வௌிநாடு செல்ல காத்திருக்கும் தாய்மார்களுக்கான விசேட அறிவித்தல்!