இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
All Stories
பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார்.
தொழில்சார் உரிமைகளை முடக்குவது அல்லது தொழிற்சங்கங்களை நசுக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கை அல்ல.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையின் (NLAC) அடுத்த கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தொழிலாளர் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 01 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினமாகும்.
மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவு.
தொற்றா நோய்களை’ முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
- செயல்திறன் வெட்டுப்புள்ளி மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு
- 'GBV – அற்ற இலங்கை': அனைத்து பிரஜைகளுக்கும் பிரதமர் விடுத்துள்ள அழைப்பு
- வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை
- தொழிற்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை