மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பான அறிவித்தலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
All Stories
மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம்.
எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
130 வருடங்கள் பழமையான நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோஷல விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேசிய மட்டத்திலான தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
EPF ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
தம்மை கைதுசெய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதென புலனாய்வு ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) பாதுகாக்கும் யோசனை அடங்கிய ஆவணம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.
இலங்கையின் தொழிற்படையில் பெரும்பான்மையானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கையில் தொழில்சார் உரிமைகள் இல்லை.