All Stories

சம்பள விவகாரம் - ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இ.தொ.கா தலைவர்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று  முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

சம்பள விவகாரம் - ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இ.தொ.கா தலைவர்

பகிரங்க சேவை ஆணைக்குழு உறுப்பினராக வாய்ப்பு

 

பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பகிரங்க சேவை ஆணைக்குழு உறுப்பினராக வாய்ப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image